Category அறிவித்தல்

திரு. நாகலிங்கம் இரட்ணம்

பருத்தித்துறை – ஓட்டுமடம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இரட்ணம் அவர்கள் கடந்த (23.08.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – சின்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சண்முகநாதன் – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,…

திரு. துரைராசா நந்தபாலன் (நந்தன்)

பருத்திக்கலட்டி – சுன்னாகம் பருத்திக்கலட்டி சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.துரைராசா நந்தபாலன் 27.08.2021 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற துரைராசா கிருஸ்ணலீலா தம்பதியரின் அன்பு மகனும், இராசரத்தினம் புஸ்பகலாதேவி தம்பதியரின் பாசமிகு மருமகனும், திருமதி கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும், சகீசன், ரேணுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,…

திரு சிதம்பரநாதர் கனகசிங்கம்

யாழ்ப்பாணம் – பளை யாழ். பளை முருகந்தநகர் மாசாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் கனகசிங்கம் அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லலிதகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும், பிரதாப்,…

திரு. சிவக்கொழுந்து வாணர் சிவகுமார்

தம்பசிட்டி – கனடா யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் கடந்த 28.08.2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், சீதாதேவி (கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், நிர்மல் சுரேஷ்குமார் (பிரித்தானியா), யாமினி நிர்மலி (பிரித்தானியா) ஆகியோரின்…

அமரர். திரு. அருளப்பு அருள்ராசா

நாவாந்துறை – யாழ்ப்பாணம் உயிர் தந்த உத்தமரே உழைப்பால் உயர்ந்தவரே கண்ணிமையில் எம்மை காக்கும் – நீ கடவுள் தரும் பெரும் சொத்தல்லவோ நிலையற்ற இந்த பூமியில் நிறைவாய் வாழ்ந்து எம்மையும் எல்லோரையும் மகிழ்வித்து எம்மோடு கூடிகுழாவி நாம் எதிர்பாரத தருணத்தில் எம்மைவிட்டு விட்டு இறைவனடி சென்று ஒராண்டாகி விட்டதப்பா உங்கள் மீது நாம் கொண்ட…

திரு. சீனிவாசகம் தர்மராஜா

மண்டைதீவு – நீர்கொழும்பு யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தர்மராஜா நேற்று (29.08.2021) ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர்கள் சீனிவாசகம் – தெய்வசுந்தரி தம்பதியரின் அன்பு மகனும், சுசீலாவின் பாசமிகு கணவரும், அகிலராஜினி (ராஜி), இந்திரஜித் (அப்பு), சுந்தரஜித் (பாபு) ஆகியோரின்…

திரு. ராஜீவ் பொன்னம்பலம்

உரும்பிராய் – சுவிஸ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ராஜீவ் பொன்னம்பலம் 27.08.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜசிங்கம் (உரும்பிராய் தெற்கு) – ராஜேஸ்வரி (கோண்டாவில்) தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும், ஸ்ரீபாலன்…

திரு. ஸ் ரீபன் மனுவேற்பிள்ளை

ஊர்காவற்றுறை – நீர்கொழும்பு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர் கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபன் மனுவேற்பிள்ளை அவர்கள் 28.08.2021 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை – றோசலீன் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை – மேரிப்பிள்ளை…

திரு. ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்

நவாலி – வவுனியா நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் நேற்று (28.08.2021) சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், ஜேசுதாஸ் – தேவமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார். அன்பே எங்கள் குடும்பத்தின் விளக்கேஎங்கள் குடும்பத்திற்கு ஒளியாய் இருந்தாய்இன்று இருளாக்கிவிட்டு எங்கே சென்றாய்அன்புக்கு…

திரு. சிறீபதி முருகதாஸ்

உடுப்பிட்டி – கனடா உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி முருகதாஸ் கடந்த (26.08.2021 ) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சிறீபதி – மகேஷ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சறோஜினிதேவியின் அன்புக் கணவரும், சிவாஜினி, லோஜினி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு…

Select your currency
EUR Euro