திரு. நாகலிங்கம் இரட்ணம்

பருத்தித்துறை – ஓட்டுமடம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இரட்ணம் அவர்கள் கடந்த (23.08.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – சின்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சண்முகநாதன் – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,…