திரு. துரைராசா இரவீந்திரன் (துரை,ரவி)

புங்குடுதீவு – கனடா யாழ்.புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரவீந்திரன் கடந்த (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் முத்தர் பரம்பரையின் வழித்தோன்றலும் காலஞ்சென்ற ஐயாத்துரை – நாகமுத்து தம்பதியரின், காலஞ்சென்ற நல்லதம்பி – பாக்கியம்…