திருமதி. யோகாம்பிகை இரத்தினசபாபதி

மலேசியா – கனடா மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் 30.06.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…









