திருமதி. கமலாம்பிகை குமாரசாமி

கந்தர்மடம் – கனடா யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 27.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி (புகையிரத…









