திருமதி அருளானந்தம் செல்வநாயகியம்மா (தங்ககிளி)

வல்வெட்டி – கனடா யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் செல்வநாயகியம்மா அவர்கள் 31.01.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ராசா, தங்கத்திரவியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, அன்னம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபை…









