Category மரண அறிவித்தல்

திருமதி. நடராஜா ஆச்சிப்பிள்ளை

பலாலி – லண்டன் பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்திர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் கடந்த (28.09.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா – புதுநாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு…

திருமதி. சோமசுந்தரம் கலாதேவி

புங்குடுதீவு – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாதேவி கடந்த 25.09.2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…

திரு. செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார்

மல்லாகம் – கொழும்பு (Annsale Construction & Anish Construction) யாழ்.மல்லாகத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார் அவர்கள் 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.…

திருமதி. மரிய அருளானந்தம் மரியறோஸ்

சாவகச்சேரி – கச்சாய் வீதி சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரிய றோஸ் அவர்கள் கடந்த (01.10.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இறப்பியேல் – கதெரினா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபமாலை மரிய அருளானந்தம் அவர்களின் பாசமிகு…

திரு. ஆறுமுகம் சொக்கலிங்கம்

வேலணை – கிளிநொச்சி (ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்) யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29.09.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின்…

திருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)

புத்தூர் – பிரித்தானியா புத்தூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்கள் கடந்த (16.09.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பிறைசூடி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு –…

திருமதி. அருளையா தவமலர்

மல்லாகம் – யாழ்ப்பாணம் (இளைப்பாறிய ஆசிரியை – யாழ் கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை) யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளையா தவமலர் அவர்கள் 29.09.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுபிள்ளை தம்பதிகளின்…

திரு. சின்னத்தம்பி சிவலிங்கம்

அல்வாய் கிழக்கு – யாழ்ப்பாணம் யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு பத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்கள் கடந்த 25.09.2021 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு…

திரு. மாறன் சிவசிதம்பரம்

அளவெட்டி – கனடா (Anu Brand முன்னாள் உரிமையாளர்) யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாறன் சிவசிதம்பரம் அவர்கள் 22.09.2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிவசிதம்பரம், விசாலாட்சி சிவசிதம்பரம் (சீனன்கலட்டி மத்திய மகா…

திரு. பரமு சண்முகநாதன்

மட்டுவில் – மீசாலை யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சண்முகநாதன் அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், பரமு லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும், சசிகாந்தன் (இலங்கை),…

Select your currency
EUR Euro