திரு. சிறிதரன் கிருஷ்ணசாமி (சிறி)

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கிருஷ்ணசாமி அவர்கள் 24.08.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி (சம்பந்தர்) – திருப்பதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரரும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம் – ரட்ணாம்பாள்…









