திருமதி முத்துக்குமாரு புவனேஸ்வரி

நெடுந்தீவு – வவுனியா யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு புவனேஸ்வரி கடந்த (16.08.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – பூமணி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,…









