திருமதி. கமலராணி சுந்தரராமலிங்கம்

கோண்டாவில் – கனடா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…