திரு. வேலுப்பிள்ளை இரத்தினம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 01.06.2022 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், இராசையா, தனபாலசிங்கம், அருளய்யா, நடராசா, நல்லதம்பி, கதிராசிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…









