Category நாடு

திரு. அம்பலவி சின்னையா நல்லையா

நயினாதீவு – கனடா (முன்னாள் வட்டார கல்வி அதிகாரி- தீவு பகுதி, முன்னாள் கல்வி அதிகாரி – வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்) யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவி சின்னையா நல்லையா அவர்கள் 16.02.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.…

அமரர். அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது.பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்அன்பின் திருவுருவாய் எமக்கு வழி காட்டியாய்உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனியவராய்வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து முதலாம் ஆண்டு மறைந்ததைய்யா!எம் உள்ளங்களில் என்றும்…

திரு. கணேசங்கரலால் அருளம்பலம் (லால்)

அரியாலை – லண்டன் யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford, London ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசங்கரலால் அருளம்பலம் அவர்கள் 15.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் (ஆசிரியர்) சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. சுட்டா சஞ்சயன் ரத்னாதிக்கம்

கொழும்பு – சன் பிரான்சிஸ்கோ கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவின் கலிபோர்ணியா, சன் பிரான்சிஸ்கோவை வதிவிடமாகவும்கொண்ட சுட்டா சஞ்சயன் ரத்னாதிக்கம் அவர்கள் 03.02.2022 அன்று சன் பிரான்சிஸ்கோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்டி ரத்னாதிக்கம் (ஆசிரியர், கொழும்பு றோயல் கல்லூரி), செந்திச்செல்வம் ரத்னாதிக்கம் (துணை அதிபர், சைவ மங்கையர் கழகம்,…

திருமதி அனா மரியா லாலாகரன்

கொய்யாத்தோட்டம் – ஜேர்மனி யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14.02.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை…

திரு. விசுவநாதன் உருத்திரராசன்

நீர்வேலி தெற்கு – ஜேர்மனி யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவநாதன் உருத்திரராசன் அவர்கள் 12.02.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதன் தவமணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின்…

திரு. சின்னத்துரை தவராசா

கொம்மந்தறை – வல்வெட்டித்துறை யாழ். கொம்மந்தறை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தவராசா அவர்கள் 15.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி (கிளி) அவர்களின்…

திருமதி உலகராஜா இந்திராதேவி

வல்வெட்டி – பிரான்ஸ் யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட உலகராஜா இந்திராதேவி அவர்கள் 05.02.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – ஜானகியம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மூத்த…

திருமதி சிறிகரன் லீலாவதி

சிறுப்பிட்டி – பிரான்ஸ் சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes – laJolie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் லீலாவதி அவர்கள் 04.02.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – அன்னம் தம்பதிகயரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – நேசரத்தினம் தம்பதியரின் அன்பு…

திரு. நாகேசு தியாகராசா

கைதடி – பிரான்ஸ் யாழ். தச்சந்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு தியாகராசா அவர்கள் 11.02.2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகேசு – தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும், பரமேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும், அற்புதமலர் (ஜேர்மனி),…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro