Category இலங்கை

திரு. ஞானரத்தினம் போல் ஜெயராசா

கொக்குவில் – கனடா யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் தற்போது Mississauga கனடாவில் வசித்தவருமாகிய ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Retired  Surveyor)   திரு. Gnanaratnam Paul Jeyarasa   அவர்கள் 08.05.2021 அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற Princy Sarogini அவர்களின் பாசமிகு கணவரும்,…

திரு பேரின்பநாயகம் சுப்பையா

யாழ்ப்பாணம் – கனடா யாழ். கருணையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பையா பேரின்பநாயகம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க்…

திருமதி கமலாதேவி மகேந்திரன்

உரும்பிராய் கிழக்கு – கனடா யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஆயசமாயஅ ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)

வல்வெட்டித்துறை – லண்டன் யாழ். வல்வெட்டித்துறை குண்டுவர்காடைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிவபாக்கியவதி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நவரெட்ணம், – கண்ணகைபிள்ளை தம்பதியரின் அருமை மகளும், சின்னையா – வள்ளிநாயகம் தம்பதியரின்…

அமரர் நாகலிங்கம் இரத்தினம்

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் கடந்த 25.04.2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்ப குலவிளக்கு அமரர் நாகலிங்கம் இரத்தினம் அவர்களின் சிவபதபேறு குறித்த ஓராண்டு நினைவு தின கிரியைகள் 13.05.2021 இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியைகள் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து…

திரு திருமேனி சிறிகந்தராசா

யாழ் – அச்சுவேலி யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி  சிறிகந்தராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெவதனா அவர்களின் அன்புக் கணவரும்,சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வரத்தினம், வரலட்சுமி, அன்பழகேந்திரன், வசந்தி, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.…

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம் – கனடா யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தியாகராஜா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுமதி அவர்களின் அன்புக்…

திரு தம்பிமுத்து நடராஜா

கொக்குவில் – கனடா (இளைப்பாறிய அதிபர் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், மாலைதீவு, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு.தம்பிமுத்து நடராஜா அவர்கள் 07.05.2021 அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பிமுத்து – ராஜேஸ்வரி (மஜம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,…

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்)

உடுப்பிட்டி – யாழ்ப்பாணம் யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவஞானம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமிகு மருமகனும், அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், ரவீந்திரன், செந்தமிழ்ச்செல்வன், பத்மாவதி, ரமேஸ், காலஞ்சென்ற கவிதா…

திரு அருணாசலம் சேனாதிராஜா

காரைநகர் – கனடா யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக்…

Select your currency
EUR Euro