திரு. பொன்னையா பரமேஸ்வரன் (சிவம்)

மலேசியா – திருநெல்வேலி மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.சிறுப்பிட்டி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11.05.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பராசக்தி (பரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,…