Category யாழ்ப்பாணம்

திருமதி. சுப்பிரமணியம் பராசக்தி

நயினாதீவு – இத்தாலி யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 28.04.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னர் நாகமுத்து தம்பதிகளின்…

திரு. ஆறுமுகம் வேல்முருகு

புலோலி – கனடா (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) யாழ். புலோலி ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், தும்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேல்முருகு அவர்கள் 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று கனடா Toronto வில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,…

திரு. நாகலிங்கம் இரத்தினம்

அராலி தெற்கு – வட்டுக்கோட்டை அம்மாவின் உணர்வுகள் என்றும்பாசத்தால் அழியாதவைநீ எமை காத்த பிள்ளைகள் ஓயாதிருக்கின்றோம்உன் வழி பின் தொடரஎம் நெஞ்சங்களில் என்றும் நீ எழில் விடும் பொக்கஷம்உன் சிறப்பான எம் வாழ்க்ககையைவித்திட்டு எம் வாழ்க்கைக்குஇறுதிவரை ஒளி தந்து உயர்வாக்கினாய்என்றுமே உன் நாமத்தைபின்பற்றி காத்திருக்கின்றோம்அதுவே எமது இறுதி முடிவும்கடைசி முடிவும் அம்மாஎன்றுமே நீ எங்களுடன் பயணித்துக்…

திரு. சுப்பிரமணியம் உதயகுமார்

வவுனியா – வேலணை கிழக்கு (உதயாஸ் மணிக்கூட்டு நிறுவனம் – வவுனியா உரிமையாளர்) வவுனியா மரக்காரம்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ்.வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், வவுனியா தோணிக்கல் குட்செட்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உதயகுமார் அவர்கள் 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின்…

திரு. சின்னப்பு கனகலிங்கம்

நல்லூர் – இந்தியா யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகலிங்கம் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கனகமலர் (திருச்சி) அவர்களின் அன்புக் கணவரும், சசிக்குமார் (சுவிஸ்), பிறதினி…

திரு. சுப்பிரமணியம் சிவஞானம்

கொக்குவில் – பிரான்ஸ் யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Comb-la-vile ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா…

திரு. பொன்னையா பாஸ்கரன்

கரவெட்டி – பிரித்தானியா (Disco பாஸ்கரன்) யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பொன்னையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பாமினி (லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், லனா, சகிரன் ஆகியோரின்…

திருமதி. சிவராசா சிவகுமாரி

வவுனியா – மகாறம்பைக்குளம் வவுனியா ஓமந்தை மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் புளியடி பிள்ளையார் கோவில் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சிவகுமாரி அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, யோகப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,…

திரு. கனகராஜா சிவகுமார்

நெடுந்தீவு மேற்கு – கொழும்பு யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி…

திரு. தில்லைநாதர் சண்முகதாஸ்

நீர்வேலி தெற்கு – ஆவரங்கால் மேற்கு யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதர் சண்முகதாஸ் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சோமசேகரம்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro