திருமதி. தங்கம்மா ஐயாத்துரை

நல்லூர் – கனடா யாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், செங்குதா வீதி மற்றும் கனடா Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 22.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சின்னத்தங்கம் தம்பதியரின் தவப்புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் –…









