Category யாழ்ப்பாணம்

திரு. ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்

நவாலி – வவுனியா நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் நேற்று (28.08.2021) சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், ஜேசுதாஸ் – தேவமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார். அன்பே எங்கள் குடும்பத்தின் விளக்கேஎங்கள் குடும்பத்திற்கு ஒளியாய் இருந்தாய்இன்று இருளாக்கிவிட்டு எங்கே சென்றாய்அன்புக்கு…

திரு. சிறீபதி முருகதாஸ்

உடுப்பிட்டி – கனடா உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி முருகதாஸ் கடந்த (26.08.2021 ) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சிறீபதி – மகேஷ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சறோஜினிதேவியின் அன்புக் கணவரும், சிவாஜினி, லோஜினி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு…

திரு. முருகேசு தியாகராஜா (காந்தி)

மானிப்பாய் – யாழ்ப்பாணம் யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராஜா கடந்த (26.08.2021) வியாழக்கிழமை அன்று புளியடி ஞான வைரவர் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு – நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – கனகம்மா தம்பதியரின் அன்பு…

திருமதி சுப்பிரமணியம் பாக்கியம்

கலட்டி – பிரான்ஸ் யாழ். இராமநாதன் வீதி கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாக்கியம் அவர்கள் 24.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு…

திரு. சிறிதரன் கிருஷ்ணசாமி (சிறி)

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கிருஷ்ணசாமி அவர்கள் 24.08.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி (சம்பந்தர்) – திருப்பதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரரும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம் – ரட்ணாம்பாள்…

திருமதி கௌரிசங்கரி தவராசா

புங்குடுதீவு – கொழும்பு (சிரேஷ்ட சட்டத்தரணி) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா கடந்த (23.08.2021) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கே.வி. தவராசா (ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக்கட்சி கொழும்புகிளை தலைவர், மடத்துவெளி, புங்குடுதீவு) அவர்களின் அன்புத் துணைவியாரும், வேலாயுதபிள்ளை (ராசா ஸ்டோர்ஸ் –…

திரு. பாலசுப்ரமணியம் முருகேசு (பாலா மாஸ்டர்)

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் முருகேசு நேற்று (24.08.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் முருகேசு – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், திரு.திருமதி வீரசிங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும், ராணியின் அன்புக் கணவரும், ராஜமோகன் (கனடா), பிறேம்குமார் (பிரான்ஸ்), ரமணன் (சுவிஸ்),…

திரு. கந்தக்குட்டி இரத்தினம்

கரணவாய் – கரவெட்டி (ஓய்வு நிலைக் கிராம அலுவலர், பிரதேசசபை உறுப்பினர் – கரவெட்டி) அண்ணாசிலையடி, கரணவாய், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தக்குட்டி இரத்தினம் (ஓய்வு நிலைக் கிராம அலுவலர், பிரதேசசபை உறுப்பினர் – கரவெட்டி) நேற்று (21.08.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற…

திரு. காத்தலிங்கம் எரம்பமூர்த்தி

வல்வெட்டித்துறை – நீர்கொழும்பு யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M RoadI ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் கடந்த (19.08.2021) வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் – அம்முனியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் வனசாட்சி ஸ்ரீதேவி…

திரு. முத்தையா நாகரத்தினம் (பொன்னையா, J. P)

புங்குடுதீவு – கொழும்பு யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நாகரத்தினம் அவர்கள் 18.08.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரை அவர்களின் அன்புக்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro