திரு சின்னர் கணபதிப்பிள்ளை (ரூபோட்டி)

வரணி – இயற்றாலை யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் கணபதிப்பிள்ளை அவர்கள் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னர், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னர் இளையப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர், குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாச்சிப்பிள்ளை அவர்களின் கணவரும்,…