திரு. சற்குணராசா சண்முகம் (குணம், பூநகரி)
பூநகரி – ஜேர்மனி கிளிநொச்சி – பூநகரி – கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா சண்முகம் கடந்த (16.06.2021) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – யோகமணி தம்பதியரின் பாசமிகு மகனும், மார்க்கண்டு – சிதம்பரவள்ளி தம்பதியரின் பாசமிகு மருமகனும், மல்லிகாவதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற…