Category கனடா

செல்வன் சுதர்சன் ஜெயகாந்தன்

வவுனியா – கனடா வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் ஜெயகாந்தன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சவரியப்பன் – சகுந்தலா தம்பதியரின் அன்புப் பேரனும், கண்ணன் (வவுனியா கண்ணன் ரிங்கர் கராஜ் உரிமையாளர்) – கதிசாபீபி தம்பதியரின் அன்பு மகனும், றஞ்சித்,…

திரு.பழனிவேல் கணேசன்

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் கணேசன் கடந்த (13.05.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,…

திரு.பாலசுப்பிரமணியம் சிவனடியார்

புலோலி – கனடா யாழ்ப்பாணம் புலோலியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவனடியார் கனடா, ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவனடியார் – சகுந்தலா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரம்சோதி – சரஸ்வதி தம்பதியரின் மருமகனும், சரசாவின் அன்புக் கணவரும், ஜெயந்தன், அனுஷியா, யசோதரா ஆகியோரின்…

திரு. ஞானரத்தினம் போல் ஜெயராசா

கொக்குவில் – கனடா யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் தற்போது Mississauga கனடாவில் வசித்தவருமாகிய ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Retired  Surveyor)   திரு. Gnanaratnam Paul Jeyarasa   அவர்கள் 08.05.2021 அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற Princy Sarogini அவர்களின் பாசமிகு கணவரும்,…

திரு பேரின்பநாயகம் சுப்பையா

யாழ்ப்பாணம் – கனடா யாழ். கருணையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பையா பேரின்பநாயகம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க்…

திருமதி கமலாதேவி மகேந்திரன்

உரும்பிராய் கிழக்கு – கனடா யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஆயசமாயஅ ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம் – கனடா யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தியாகராஜா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுமதி அவர்களின் அன்புக்…

திரு தம்பிமுத்து நடராஜா

கொக்குவில் – கனடா (இளைப்பாறிய அதிபர் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், மாலைதீவு, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு.தம்பிமுத்து நடராஜா அவர்கள் 07.05.2021 அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பிமுத்து – ராஜேஸ்வரி (மஜம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,…

திரு அருணாசலம் சேனாதிராஜா

காரைநகர் – கனடா யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக்…

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு – கனடா யாழ்.நெடுந்தீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா கடந்த 06.05.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியின்…

Select your currency
EUR Euro