Category சமயம்

திருமதி வரதராசா புவனேஸ்வரி (இந்திராணி)

யாழ்-கனடா கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா புவனேஸ்வரி அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று கனடா மொன்றியலில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,…

திரு.கணேஸ்வரன் கந்தையா

யாழ்-அமெரிக்கா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லைநடேசன், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலையரசி அவர்களின் அன்புக் கணவரும், பவின், பவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,…

திருமதி செல்வராசா சந்திரமணி (அம்மா)

யாழ்-பிரான்ஸ் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சந்திரமணி அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராசா(தொல்புரம் – வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு மனைவியும், செல்வராணி(சாந்தி – லண்டன்),…

திருமதி பூமணி இரத்தினம்

யாழ்-லண்டன் யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி இரத்தினம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம்(சிவம் ஸ்டோர்ஸ் இரத்தினபுரி…

திரு.துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன்

யாழ் – டென்மார்க் யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் MIDDELFART ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம்(கிளி), நாகேஷ்வரி(டென்மார்க்- முன்னாள் தபால் நிலைய தொலைபேசி தொடர்பாளர்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஷ்வரி தம்பதிகளின் மருமகனும்…

அமரர் பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

யாழ்ப்பாணம் விண்ணக வாழ்வில் ஆண்டுகள் ஏழு ‘ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ அம்மா என்ற எங்கள் அற்புத உறவேஎமைத் தாங்கி உயிர் தந்து உரமூட்டிஎங்களை அன்புடன் வளர்த்துஅறிவையும் பண்பையும் நிறைத்துவளமான வாழ்க்கையை நாம் வாழ்ந்துஎமை ஏற்றம் காண வைத்த அன்னையேநீங்கள் எம்மிடமிருந்து விடை பெற்று சென்று ஆண்டுகள்ஏழாகிற்ற காலங்கள் கடந்தாலும் உங்கள்…

திருமதி சின்னத்துரை இராஜ ராயேஸ்வரி

யாழ் – பிரான்ஸ் யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும்,பிரான்ஸ் BEAUSOLEIL நகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராஜராயேஸ்வரி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்…

திருமதி.வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை (சாமி)

புங்குடுதீவு – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற…

திருமதி.பரமேஸ்வரி சிவராமலிங்கம்

யாழ்-கனடா யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பாணப்பா) சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற…

திருமதி.பொன்னம்பலம் சகுந்தலாதேவி

யாழ்-வவுனியா யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும் காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்-வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற…

Select your currency
EUR Euro