திரு. வீரகத்திப்பிள்ளை இராமநாதன்

கிளிநொச்சி – புளியம் பொக்கணை (கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய பூர்வீக தர்மகத்தாவும் முன்னாள் தலைவரும்) கிளிநொச்சி பழைய கமம் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 27.01.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை…