திருமதி. சின்னத்துரை பரிமளம்

காரைநகர் – மானிப்பாய் எம் இனிய அம்மாவே! நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை எமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள் நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதே நீங்கள் மறைந்தாலும் எம்மோடு எப்போது வாழ்வீர்கள் உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். கடந்த (09.10.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்த எமது குடும்ப தலைவியின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தி கிரியைகள் நாளை…