பிரம்மஸ்ரீ பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர்

புன்னாலைக்கட்டுவன் – டென்மார்க்(புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தேவஸ்தான ஸ்தாபகர் வழித்தோன்றல்) புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதி ஐயர் அவர்கள் கடந்த (02.10.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ K.C. பாலசுப்பிரமணி ஐயர் – உருத்திராணி அம்மா…