Category அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி சிவலிங்கம்

நவாலி – கனடா நவாலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் கடந்த (03.09.2021) வெள்ளிக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (சின்னம்மான்) – தில்லைமுத்து தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா –…

திருமதி. பாக்கியம் தம்பிராசா

காரைநகர் – நல்லூர் யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிராசா நேற்று (03.09.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு…

திரு. அமிர்தரட்ணராஜா இராசயோகன்

நெடுந்தீவு – லண்டன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, இந்தியா தமிழ்நாடு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் கடந்த (02.09.2021) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகேந்திரர் (கொடிவேல் விதானையார்) – செல்லம்மா தம்பதியரின் மூத்த அன்புப் பேரனும்,…

திருமதி. தாரிணி கதிர்காமநாதன் (சுதா)

சண்டிலிப்பாய் – கனடா யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி கதிர்காமநாதன் அவர்கள் கடந்த (28.08.2021) சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (சித்திர ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி) – விசாலாட்சி தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்ற…

திரு. கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)

துன்னாலை – லண்டன் (ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்) யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோபிநாதன் அவர்கள் 28.08.2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம்…

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

காரைநகர் – கனடா காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27.08.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு…

திரு. இராசதுரை ஈஸ்வரபாதம்

வல்வெட்டித்துறை – கனடா (முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்) யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை ஈஸ்வரபாதம் 28.08.2021 சனிக்கிழமை அன்று Toronto வில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை – பூரண லட்சுமிபிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்வமாணிக்கம்…

திருமதி. கந்தசாமி நாகபூசணி (பவானி)

வேலணை – கொழும்பு யாழ். வேலணையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி நாகபூசணி 31.08.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். இவர் காலஞ்சென்ற வல்லிபுரம் சிவஞானலட்சுமியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம் கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், கந்தசொரூபன் (கனடா), கிருஸ்ணவதனா (கொழும்பு), வதனராஜ் (அவுஸ்ரேலியா) ஆகியோரின்…

திரு. செல்லையா கிருஸ்ணபிள்ளை (சுதாகர்)

யாழ்ப்பாணம் – திருகோணமலை (உரிமையாளர் – நிமல் ஏஜென்சி) யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு…

திருமதி. தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் (மணி அக்கா)

கொழும்பு – கனடா கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் அவர்கள் கடந்த (30.08.2021) திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரேசன் – காந்திமதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமுதம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

Select your currency
EUR Euro