Category அறிவித்தல்

திரு. மரியதாசன் ஹெனான்மார்க்ஸ் (யூலின்)

நாவாந்துறை – யாழ்ப்பாணம் நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியதாசன் ஹெனான்மார்க்ஸ் (யூலின்) அவர்கள் 04.08.2021 புதன்கிழமை இன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பிறிண்சியின் அன்பு கணவரும், ஜெய்டனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை காணிக்கைமேரி மற்றும் பத்திநாதர் உத்தரியத்தின் அன்பு பேரனும், மரியதாஸ் சின்னக்கிளி ஆகியோரின் பாசமிகு…

திரு. பாலசுந்தரராசா மைத்திறஜன்

மட்டுவில் – பிரான்ஸ் சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரராசா மைத்திறஜன் கடந்த (30.07.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர் – சரஸ்வதி தம்பதியரின், கனகரட்னம் – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்புப் பேரனும், பாலசுந்தரராசா – மோகனா…

திருமதி நேசரெத்தினம் தம்பிராசா

எருவில் கிழக்கு – பாரதிபுரம் எருவில் கிழக்கு பாரதிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. நேசரெத்தினம் தம்பிராசா அவர்கள் 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, சங்குவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பாலிப்போடி செம்பகணாச்சி…

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்)

குருநகர் – பிரான்ஸ் குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோசலின் பிரான்சிஸ் சேவியர் கடந்த (31.07.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோண்பிள்ளை – றெஜினா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியரின் அன்பு மனைவியும், சியாமளா, மஞ்சுளா, ராஜன்,…

திரு திருவிளங்கம் சுரேஸ்குமார்

வேலனை மேற்கு – லண்டன் யாழ். வேலனை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருவிளங்கம் சுரேஸ்குமார் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பொன்னம்மா தம்பதிகள், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், திருவிளங்கம், காலஞ்சென்ற தர்மதேவி, ரேணுகாதேவி…

திரு. செகநாதன் நல்லையா

கல்வயலை – சங்கத்தானை (BA, MA, Dip in Education)(இளைப்பாறிய மேல்மாகாண கல்விப் பணிப்பாளர்) கல்வயலை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செகநாதன் நல்லையா அவர்கள் (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற செகநாதன் – முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற இராஜேஸ்வரி…

திரு. குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

மயிலிட்டி தெற்கு – கொழும்பு (ஓய்வுபெற்ற பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி) மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் கடந்த (29.07.2021) வியாழக்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதுநாயகம் தம்பதிகளின் அன்பு நிறை மகனும்,…

திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து

புங்குடுதீவு – கொக்குவில் யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவக்கொழுந்து 29.07.2021 வியாழக்கிழமை சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும், விசுவலிங்கம் – செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்துரையின் பாசமிகு…

திருமதி சற்குணலீலாவதி இராசரத்தினம்

கோண்டாவில் – இணுவில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாகவும்கொண்ட சற்குணலீலாவதி இராசரத்தினம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி – யோகம்மாதம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரத்தினம் (சின்னராசா) அவர்களின் அன்பு மனைவியும், தமிழ்ச்செல்வி,…

திரு. கந்தையா காங்கேசு

நெடுந்தீவு – கனடா (யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி) நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடாToronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாகாங்கேசு அவர்கள் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை இயற்கைஎய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செங்கமலம்தம்பதியரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தப்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும், லட்சுமி…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro