Category மட்டக்களப்பு

திருமதி. வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி

வரணி – கொழும்பு வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி அவர்கள் 08.09.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பூமணி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான டானியல் ஜேம்ஸ் பொன்னுத்துரை மேரி –…

திரு. கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்

நயினாதீவு – கனடா (B.A Diploma, MA in Education, ஓய்வுநிலை அதிபர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், ஆசிரியர் நயினாதீவு மகாவித்தியாலயம், வேலணை மத்திய மகாவித்தியாலயம், பத்திரிகை ஆசிரியர் , Former President of Toronto Tamil Seniors Association, President of Sathya Sai Center Wellesley & Parliament ) நயினாதீவு…

திரு. i.லாபிர் நிராஸ்

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் (சமூக சேவையாளர்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 1 i.லாபிர் நிராஸ் 08.09.2021 இன்று அதிகாலை 5.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். இவர் REXIN SPOT கடை உரிமையாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியர் இஸ்லத்தில் லாபிர் S.இல்மாஸ் அவர்களின் மூத்த புதல்வரும், நிம்ரோஸ், நைரூஸ்…

திரு. வேலுப்பிள்ளை நாகராஜா

ஓட்டுமடம் – கனடா வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராஜா அவர்கள் கடந்த (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – சிவயோகம்…

திரு. சிவசம்பு தனபாலசிங்கம்

கரவெட்டி – கிளிநொச்சி (முன்னாள் ஒட்டுத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான், பணியாளர் – கெயர் சர்வதேசம், கிளிநொச்சி) யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரம், உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தனபாலசிங்கம் அவர்கள் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின்…

திரு. தம்பிஐயா வாசன் (நல்லை வாசன்)

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா வாசன் அவர்கள் 01.09.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தனபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதிதேவி…

திரு. வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (பஞ்சு)

திருகோணமலை – கோப்பாய் திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, வன்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் அவர்கள் நேற்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கோப்பாய் லில்லி முதியோர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குமார் – மீனாட்சி தம்பதியரின் மூத்த புத்திரரும், செல்லதுரை –…

திருமதி. சரஸ்வதி சிவலிங்கம்

நவாலி – கனடா நவாலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் கடந்த (03.09.2021) வெள்ளிக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (சின்னம்மான்) – தில்லைமுத்து தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா –…

திருமதி. பாக்கியம் தம்பிராசா

காரைநகர் – நல்லூர் யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிராசா நேற்று (03.09.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு…

திரு. அமிர்தரட்ணராஜா இராசயோகன்

நெடுந்தீவு – லண்டன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, இந்தியா தமிழ்நாடு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் கடந்த (02.09.2021) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகேந்திரர் (கொடிவேல் விதானையார்) – செல்லம்மா தம்பதியரின் மூத்த அன்புப் பேரனும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro