திரு.கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா)

புங்குடுதீவு – லண்டன் (புங்குடுதீவு பத்திரகாளி அம்மன் ஆலய உரிமையாளர், நாடகக் கலைஞர்) யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04.04.2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான…









