திரு. நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)

மல்லாகம் – கனடா (பழைய மாணவர் – மல்லாகம் இந்துக் கல்லூரி தெல்லிபழை யூனியன்கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, உதைபந்தாட்ட வீரர் (Soccer Player), முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர், Greek Ship இல் Bosun ஆக நீண்டகாலம் பணியாற்றியவர்) யாழ். மல்லாகம் நீலியம்பனைப் பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை…









