அமரர். இ.ச.பேரம்பலம் E.S.P

வாரிவளவு – காரைநகர்.திதி : துவாதசி – 29.01.2021 அன்பின் திருவுருவே!பாசத்தின் சிகரமே!பார் போற்ற எம்மைவாழ வைத்த அன்புத் தெய்வமே! வணிகத் துறையில்ஏணிப்படியாய் நின்றுவாழ்வில் ஏற்றம் பெற வைத்தீர்கள்பால்ய வயது ஞாபகங்கள்பசுமையாய் நெஞ்சில் நிறைந்துள்ளன கடமை, கண்ணியம், கட்டுப்பாடுநிதானமான பேச்சு, நீதியான வியாபாரம்நேர்மையாக கொடுக்கல், வாங்கல்மக்களின் தேவை அறிந்துசேவை புரிந்தீர்கள் உங்கள் ஆத்மா சாந்திபெறஎல்லாம் வல்ல…









