திரு. சோமசுந்தரம் ஞானசுந்தரம்

ஏழாலை – சுவிஸ் யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Liestalஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானசுந்தரம் அவர்கள் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் (ஆசிரியர்), ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அரிச்சந்திரா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயலக்சுமி அவர்களின் அன்புக்…









