திரு. தம்பிப்பிள்ளை குணரத்தினம்

ஆனைக்கோட்டை – பிரான்ஸ் யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் 11.04.2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெங்கடா சலம்பிள்ளை, தையமுத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பரமேஸ்வரி…









