Category இலங்கை

திருமதி. வேதநாயகி விநாயகமூர்த்தி

இணுவில் – பிரான்ஸ் யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி விநாயகமூர்த்தி அவர்கள் 30.07.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும், விநாயகமூர்த்தி அவர்களின்…

திரு. தேவேந்திரன் மார்க்கண்டு

யாழ்ப்பாணம் – கனடா யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரத் தினம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜீவலக்சுமி (லதா) அவர்களின் அன்பு மனைவியும்,…

திரு. சூரியன் செல்வராஜா (விக்கினேஷ்)

குரும்பசிட்டி – சுவிஸ் யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியன் செல்வராஜா அவர்கள் 26.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சூரியன், காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற சின்னப்பொடிராசா, சோதி தம்பதிகளின் அருமை மருமகனும், கௌரீஸ்வரி (ரதி) அவர்களின்…

திருமதி. சாந்தினி மகேந்திரன்

பருத்தித்துறை – சுவிஸ் யாழ். கூவில் புலோலி தென்மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி மகேந்திரன் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சரவணை – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவகுரு – கனகம்மா தம்பதிகளின்…

திரு. வைத்திலிங்கம் ரவீந்திரன் (ரவி)

ஏழாலை மேற்கு – மல்லாகம் (உரிமையாளர் – சயன் உணவகம், மல்லாகம் சந்தி) ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ரவீந்திரன் அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், நவமணி…

திருமதி. சின்னதம்பி நாகமுத்து

கிளிநொச்சி – இயக்கச்சி கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி நாகமுத்து அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசகாரியர் சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகரத்தினம், கனகசிங்கம், செல்வமணி, செல்வராணி, காந்தரூபன்,…

திரு. தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

மலேசியா – கனடா மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம் அவர்கள் 28.07.20222 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜேக்கப் சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு…

திருமதி. சொபியா சாமுவேல்

சூராவத்தை – சுவிஸ் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், சுவிஸ் Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொபியா சாமுவேல் அவர்கள் 25.07.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr.ஹென்றி சாமுவேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திருமதி. நிர்மலாதேவி தவலிங்கம்

பருத்தித்துறை – கனடா (சாந்தி, நிர்மலா, நிம்மி) யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி தவலிங்கம் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், தவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மதுரா…

திரு. வேலாயுதப்பிள்ளை கெங்கராசன்

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கார்த்திகா…

Select your currency
EUR Euro