திரு சின்னத்துரை திரவியராஜா (சண்முகம்)

யாழ்ப்பாணம் – கைதடி, கிழக்கு (மெக்கானிக்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை திரவியராஜா அவர்கள் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வசந்தா தேவி அவர்களின் அன்புக் கணவரும், ரவிகுலன் (இலங்கை), அகிலன் (பிரான்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்), பிரவீனா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு…









