திரு. முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை

வேலணை மேற்கு – கொக்குவில் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சைவப்புலவர் கலைஞானச்சுடர் முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் (இளைப்பாறிய அதிபர் யாழ்.இந்து ஆரம்பபாடசாலை,வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, இணுவில் மத்திய கல்லூரி, தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்; )10.12.2020 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி…









