Category லண்டன்

திரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் (குமார்) பெனடிக்ற்

யாழ் – லண்டன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்தவரும்தற்போது லண்டன் குறோய்டன் நகரில் வாழ்ந்தவருமானதிரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் அவர்கள் 29.12.2022வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளைபெனடிக்ற் – லூட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின்அன்பு மகனும் காலஞ்சென்ற ஞானசுந்தரம் – சிவக்கொழுந்து (லண்டன்)தம்பதிகளின் அன்பு மருமகனும்கலா அன்னமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்…

திரு. மார்க்கண்டு அமிர்தலிங்கம்

கிளிநொச்சி – நெதர்லாந்து கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு அமிர்தலிங்கம் அவர்கள் 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், இராமநாதி சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு,…

திரு. இரத்தினம் பத்மநாதன்

தெல்லிப்பழை – லண்டன் (முன்னாள் பிரித்தானியா சைவ முன்னேற்ற சங்கத் தலைவர், தற்போதைய உப போஷகர்) யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bishop’s Stortford Hertfordshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பத்மநாதன் அவர்கள் 15.08.2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற…

திருமதி. அதிஸ்டலெட்சுமி கருணாகரன்

அரியாலை – லண்டன் யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அதிஸ்டலெட்சுமி கருணாகரன் அவர்கள் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கருணாகரன் அவர்களின்…

திரு. மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார்

பன்னாலை – லண்டன் (தமிழ்த்தேசியப் பற்றாளர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை – பழைய மாணவர், கொழும்பு மருத்துவக் கல்லூரி – பழைய மாணவர்) யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்கள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான…

திரு. சபேசன் சிவனேஸ்வரன்

மட்டுவில் தெற்கு – லண்டன் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சபேஷன் சிவனேஸ்வரன் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பிறைசூடி சிவரட்ணம் மற்றும் DLO வேலுப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும், சிவனேஸ்வரன்…

திரு. ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்

வேலணை மேற்கு – லண்டன் (முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் – ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ்.செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர் – யாழ்.கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்) யாழ். வேலணை மேற்கு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா…

திரு. கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன்

இணுவில் – லண்டன் யாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் (painter), தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதிதேவி…

திரு. பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் (ரூபன்)

உடுப்பிட்டி – லண்டன் யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் அவர்கள் 28.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், பன்னீர்ச்செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும், அபிநயா, அக்சயன்,…

திரு. கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா

கொக்குவில் – லண்டன் யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா அவர்கள் 15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சபாபதி கனகரட்ணம், இரட்ணாம்பிகை அம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும், சரவணமுத்து தங்கராஜா, நடேஷ்வரி தங்கராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

Select your currency
EUR Euro