திருமதி. நாகராசா தனலெட்சுமி

மலேசியா – கனடா மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா தனலெட்சுமி அவர்கள் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு வேலுப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் ஏக…