திருமதி. ஜெயராணி ஹரிசெந்திவேல்

பருத்தித்துறை – நெதர்லாந்து யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி ஹரிசெந்திவேல் அவர்கள் 11.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வியாகமுத்து, செல்லமுத்து தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஹரிசெந்திவேல் (உரிமையாளர் – withya…









