அமரர். அருச்சுனன் பரிமளம்

ஏழாலை மத்தி – ஏழாலை கடந்த 10.01.2022 திங்கட்கிழமை அன்று எங்கள் அன்புத் தெய்வம் அமரர் அருச்சுனன் பரிமளம் அவர்கள் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பரமு – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், சின்னத்தம்பி அருச்சுனன் (JP) அவர்களின் அன்பு மனைவியும், விவேகானந்தர் (பொலிஸ் உத்தியோகத்தர் – கிளிநொச்சி) அவர்களின்…









