Category கொழும்பு

திரு. சுப்பையா இசைக்கிமுத்து அன்ரனி

புத்தளம் – பிரான்ஸ் புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு இரத்மலானை, யாழ்.நாச்சிமார் கோவிலடி, அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இசைக்கிமுத்து அன்ரனி அவர்கள் 02.05.2022 திங்கட்கிழமை அன்று புத்தளத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா – சண்முகத்தம்மா (செல்லம்மா) தம்பதிகளின்…

திரு. சுப்பிரமணியம் சிவஞானம்

கொக்குவில் – பிரான்ஸ் யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Comb-la-vile ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா…

திரு. கனகராஜா சிவகுமார்

நெடுந்தீவு மேற்கு – கொழும்பு யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி…

திரு. கணேசராசா சுப்பிரமணியம்

மானிப்பாய் – அவுஸ்திரேலியா (Retired deputy director of customs, Sri Lanka) யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசராசா சுப்பிரமணியம் அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

திரு. குணேந்திரன் சுந்தரமூர்த்தி (குணா)

கொழும்பு – ஜேர்மனி கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிப்பிடமாகவும் கொண்ட குணேந்திரன் சுந்தரமூர்த்தி அவர்கள் 07.04.2022 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (இலங்கை தபால்சேவை இலாகா – GPO Colombo, முன்னாள் தலைமை தபால் அதிபர்),…

திருமதி. மேரி ஞானவதனம் அக்குறூஸ் (ஜோசப் டீச்சர்)

வசாவிளான் – ஒட்டகப்புலம் (இளைப்பாறிய கணித பாட ஆசிரியை வசாவிளான் மத்திய கல்லூரி) யாழ். வசாவிளான் ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஞானவதனம் அக்குறூஸ் அவர்கள் 05.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று யாழில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜோசப் செல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், ஜோசப் சந்திரசேகரம் அவர்களின்…

திருமதி. கமலாம்பிகை சத்தியசீலன்

சண்டிலிப்பாய் – லண்டன் யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா, லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சத்தியசீலன் அவர்கள் 02.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் (ஆலடி வாத்தியார்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணேஸ்பரன், ஜெகதாம்பாள்,…

திரு. ஆசைப்பிள்ளை இராசரத்தினம்

காரைநகர் – கொழும்பு காரைநகர், வலந்தலை, மாப்பாணவூரி சடையாளியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசைப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தமது 94 ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், உருத்திரா (UK), நிர்மலா (கனடா), சகுந்தலா (பிரான்ஸ்), குலேந்திரன் (இளைப்பாறிய…

திரு. நாகலிங்கம் தர்மலிங்கம்

காரைநகர் – கொழும்பு (லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் – நெடுங்கேணி) யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம்,…

திருமதி. இராமேந்திரா சரஸ்வதி

அளவெட்டி – சுவிஸ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் wangi adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி கடந்த் 29.12.2021 புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – இரத்தினபூபதி தம்பதிகளின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro