Category யாழ்ப்பாணம்

அமரர் இராசையா சிவபாக்கியம்

சுன்னாகம் – யாழ்ப்பாணம் திதி: அபரபக்க சங்கடகர சதுர்த்தி எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்றுஎமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம்எம்மை பிரிந்து வருடம் ஒன்று சென்று விட்டதுஉங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள்ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுன்னாகம் தெற்கு,கதிரமலை வீதி,சுன்னாகம். தகவல்: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: 021 224 0149

திரு.பரதன் இராஜநாயகம்

யாழ்ப்பாணம் – லண்டன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் இராஜநாயகம் அவர்கள் (முன்னாள் நிதர்சனம் பொறுப்பாளர்) கடந்த 18.03.2021 வியாழக்கிழமை அன்றுலண்டனில் காலமானார் என்பதை  ஆழ்ந்த கவலையுடன்அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் – சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற லிங்கநாதபிள்ளை – மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும் வினோதினி (நடன,சங்கீத…

திருமதி. திலகவதி அருட்பிரகாசம்

காரைநகர் – கந்தர்மடம் இலந்தைச்சாலை, காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 02, திருவள்ளுவர் ஒழுங்கை, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திலகவதி அருட்பிரகாசம் 23.03.2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்ரர்) – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், அரசடிக் காட்டைச் சேர்ந்த…

அமரர் .யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம்

நவாலி – யாழ்ப்பாணம் கடந்த 23.02.2021 அன்று இறைவனடி சேர்ந்த எனது அன்புச் சகோதரன் அமரர். யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம் அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினமான 25.03.2021 வியாழக்கிழமை அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் பகல் 10.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்…

திரு.தர்மராஜதுரை குணராசன்

தும்பளை – யாழ்ப்பாணம் தும்பளை மணல் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் ஒல்லை வளவு தும்பளை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தர்மராஜதுரை குணராசன் அவர்கள் நேற்று (22.03.2021) இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற தர்மராஜதுரை – சற்குணவதி தம்பதியரின் அன்பு மகனும்,  திருமதி ரஜனி குணராசன் அவர்களின் அன்புக் கணவரும், திருமதி தேவகி முரளீதரனின்…

திருமதி பேபிசறோஜா துரைராஜா

நல்லூர் – யாழ்ப்பாணம் ஆண்டு ஒன்று போனதம்மா உன் அழியா நினைவில் அபலைகள் நாம் நீங்கா உன் நினைவில் உன் சொந்தங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். இன்று 23.03.2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் (345, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) நடைபெறும். பேபிசறோஜா துரைராஜாவின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து…

உயர்திரு. முருகேசு சண்முகராசா

நயினாதீவு – யாழ்ப்பாணம் நயினாதீவு அமுத சுரபி அன்னதான சபையின் ஆரம்ப கர்த்தாவில் ஒருவரும், பகவான் ஸ்ரீ சத்தியசாயிபாபா நிலையம் (சாயி நயனம்) நயினாதீவின் ஆரம்ப கர்த்தாவும், சமய, சமூகத் தொண்டருமான உயர்திரு. முருகேசு சண்முகராசா யாழ்ப்பாணம், நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் நேற்று (18.03.2021) வியாழக்கிழமை…

திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்)

வேலணை – கொழும்பு வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ஆம் வட்டாரம், 93/1, 2/5, கல்லூரி வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்) அவர்கள் 18.03.2021 வியாழக்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் யோகாம்பிகை (கௌரி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஜெனார்த்தனன் (ஜெனா – பிரான்ஸ்), அரவணன் (அரண் –…

அமரர் சிறிசிவகுமார் சிபிதரன்

ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம் நிழல் போல் இருந்தவன் நீநினைவாய் மாறினாய்…!கண் இமைக்கும் நேரத்தில்கண்ணீர் துளியாகினாய்…! இதயங்கள் எல்லாம் நொருங்கஇமைகள் எல்லாம் நனைய…!எங்களை தவிக்க விட்டுஎங்கோ நீ போகிறாய்…! பல வருடம் நம் உறவுகள்ஏழு ஜென்மம் பந்தம்…!உறவென்ற ஒன்றுக்குள்நாம் சேர்ந்து நின்றோம்…! நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லைநினைவுகளில் இருக்கிறாய்…!எங்கும் போகவில்லை நீஎங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்..! என்றும்…

திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (ஓய்வு பெற்ற CTB காப்பாளர்) யாழ்ப்பாணம் ஏழாலைமேற்கு, புளியங்கிணத்தடி, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் இல.76/60, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் (மிலேனியம் விருந்தினர் விடுதி) கொண்ட திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா) அவர்கள் (10.03.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகநாதர் பாறுப்பிள்ளை தம்பதிகளின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro