Category அறிவித்தல்

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்)

உடுப்பிட்டி – யாழ்ப்பாணம் யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவஞானம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமிகு மருமகனும், அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், ரவீந்திரன், செந்தமிழ்ச்செல்வன், பத்மாவதி, ரமேஸ், காலஞ்சென்ற கவிதா…

திரு அருணாசலம் சேனாதிராஜா

காரைநகர் – கனடா யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக்…

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு – கனடா யாழ்.நெடுந்தீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா கடந்த 06.05.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியின்…

திரு இராஜசிங்கம் நிசாந்தன்

கொட்டடி – கனடா, யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், ரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமசந்திரன், அன்னலட்சுமி (தோப்பு அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும், மகாலட்சுமி அவர்களின் அன்புப்…

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி

சித்தங்கேணி – சுவிஸ் யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் தவமணிதேவி அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், பூதர் புஸ்பராஜ் அவர்களின் அன்பு மனைவியும், செல்லம் அவர்களின் அன்புச் சகோதரியும், கொன்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,…

திருமதி வினிபிறட் கந்தையா

அச்சுவேலி – கனடா யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்தவரும் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரும் இலங்கையின் பல பாகங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியவருமான திருமதி வினிபிறட் கந்தையா அவர்கள் 03.05.2021 திங்களன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை-அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,…

திருமதி வீரபாகு பாக்கியம்

வவுனியா – ஐக்கிய அமெரிக்கா வவுனியா கருங்காலி குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கள்ளிக்குளத்தை வசிப்பிடமாகவும், தற்போது ஐக்கியா அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு பாக்கியம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளயதம்பி, அபிராமி தம்பதிகளின்…

திரு நாராயணன் ஆச்சாரி நாகராஜா

யாழ்ப்பாணம் – கொழும்பு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.நாராயணன் ஆச்சாரி நாகராஜா அவர்கள் 04.05.2021 செவ்வாய்க்கிழமையன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாராயணன் ஆச்சாரி மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெள்ளவத்தை கந்தசாமி ஆச்சாரி மற்றும் காந்திமதி தம்பதியரின் அன்பு மருமகனும், சித்திரலேகா…

திரு சின்னராசா பொன்னம்பலம்

கோண்டாவில் கிழக்கு – ஜேர்மனி யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பொன்னம்பலம் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஷ்வரி அவர்களின்…

திரு சாமிநாதன் சாந்தகுமார்

கொக்குவில் கிழக்கு – நோர்வே இல.26,கோணாவளை வீதி,கொக்குவில் கிழக்கு,கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் நோர்வே Stavanger ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் சாந்தகுமார் அவர்கள் கடந்த (29.04.2021) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சாமிநாதன்-பூபதி தம்பதியரின் தவப்புதல்வரும், திருநெல்வேலியைச் சேர்ந்த கோபால் – விமலகாந்தி தம்பதியரின் மருமகனும், சுபாணியின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro