Category சமயம்

அமரர் அஞ்ஜலா ஜெயகரன்

சண்டிலிப்பாய் – மேற்கு அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு கடந்த 25.12.2020 வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம். அமரர் அஞ்ஜலா ஜெயகரன் (எழுதுவினைஞர்) அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் நாளை மறுதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

நாரந்தனை – பிரான்ஸ் விண்ணக வாழ்வின்பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிதிருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்ப்பும் உயிரும் நானேஎன்னில் விசுவாசம் கொள்பவன்இறப்பினும் வாழ்வான் பாசமிகு உடன்பிறப்பாய்அன்புமிக்க அன்னையாய்,நல் ஆசானாய்,பரிவுமிக்க அம்மம்மாவாய்கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்எங்கள் வாழ்க்கைப் பாதையில்இன்பங்களில் இறுமாப்பற்றும்இன்னல்களில் தைரியத்துடன்மீண்டெழ வல்லமை தந்த அன்னையேகாலஓட்டத்தில் உமைப் பிரிந்துஆண்டுகள் பன்னிரண்டுகழிந்திடினும் எம் இதயங்களில்உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்! மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்…

திருமதி சத்தியமூர்த்தி நந்தினி (கலா)

கொழும்பு – வெள்ளவத்தை கைதடியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை இல 23.டாக்டர் ஈ.ஏ கூரே மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்தியமூர்த்தி நந்தினி (கலா) அவர்கள் (17.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் திரு கே.எஸ்.பொன்னம்பலம் (உரிமையாளர் வெலிகம ஸ்ரோர்ஸ் கொழும்பு, எரிபொருள் நிரப்பு நிலையம் – கைதடி) காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை…

திரு.கதிரவேலு செல்லப்பா (செல்வராசா)

சிறுப்பிட்டி வடக்கு – (பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தர்) மரண அறிவித்தல் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தருமாகிய திரு கதிரவேலு செல்லப்பா (செல்வராசா) அவர்கள் (11.01.2021) திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – காந்தம்மா…

திரு.சின்னத்துரை குமாரவேல்

சுன்னாகம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்டசின்னத்துரை குமாரவேல் அவர்கள்(விவாகப் பதிவாளர், சுன்னாகம் ஐயனார் தேவஸ்த்தான நிர்வாக சபையின் முன்னாள் தலைவர், சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர்) 13.01.2021 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர் திலகவதி(முன்னாள் பொது முகாமையாளர், சுன்னாகம் ப.நோ.கூ.ச)அவர்களின் அன்புக்…

அமரர் தங்கராஜா சுபாஜினி

பலாலி – அச்சுவேலி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆண்டாயிரம் சென்றாலும்ஆறாதம்மா எமதுள்ளம்ஆறாத துயரம் இன்றும் – நெஞ்சில்நீறாக நின்றெரியுதம்மா! அன்பின் உறைவிடமாய்இல்லத்தில் உயர்ந்து நின்றாய்பெண் இனத்தின் பெருந்தகையாய்நல்லறமாய் வாழ்ந்து நின்றாய்! பாசமென்றால் எதுவென்று நாமறியபண்பில் உயர்ந்து நின்றாய்நேசமிது தானென்று – எங்கள்நெஞ்சமதை நெகிழ வைத்தாய்! சிரித்த முகம் மாறாதசிறு பிள்ளை போன்ற உள்ளம்உற்றார் உறவினரை –…

அமரர் வைரமுத்து காந்தன்

இரண்டாம் ஆண்டு நினைவு அப்பாஆண்டுகள் இரண்டு ஆனதுஉங்களை நினைக்கும் போதெல்லாம்நமக்கு ஆறுதல் சொல்லவருவதுகண்ணீர் மட்டும் தான்!அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம்என இவை அனைத்தையும் தந்தஅப்பாவின் வெற்றிடத்தை நிரப்பயாரும் இல்லை இவ்வுலகில்… 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த எமது அப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்10-01-2021 ஞாயிற்றுக்கிழமை எமது…

திருமதி நடனராணி சிவநாயகம்

காரைநகர் – மானிப்பாய் காரைநகர், புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது மூத்ததம்பி ஒழுங்கை மானிப்பாயில் வசித்து வந்தவருமான திருமதி நடனராணி சிவநாயகம் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற சிவநாயகம் – சிவசம்பு அவர்களின் (இறப்பர் ஆராய்ச்சி நிலையம் – மலேசியா, காரைநகர் சந்தம்புளியடி) அன்பு மனைவியும், காலஞ்சென்ற குணநாயகம் –…

திருமதி இந்திரா சிதம்பரநாதன்

யாழ் – கொழும்பு மலேசியாவை பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இந்திரா சிதம்பரநாதன் அவர்கள் 07.01.2021 வியாழக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னம்மா சுப்பிரமணியம் தம்பதிகளின் (ஓய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்) சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் (சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்) பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்…

திருமதி மாகிறேற் சூசைப்பிள்ளை (றூபி)

யாழ் – சுண்டிக்குளி (முன்னாள் ஆசிரியை, யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு – மரியம்மா (செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பு –…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro