Category இந்து

திரு. செல்லத்துரை செல்வரட்ணம்

பருத்தித்துறை – பிரித்தானியா புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் கடந்த (06.07.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பிரமணியம் – Cycle…

திருமதி இராசம்மா சிவசுப்பிரமணியம்

துன்னாலை – கனடா துன்னாலை மத்தி கரவெட்டி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவசுப்பிரமணியம் கடந்த (02.07.2021) வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் – கற்பகம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – கண்ணகை…

திரு குருநாதர் திருநாவுக்கரசு

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy sous senart ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குருநாதர் திருநாவுக்கரசு அவர்கள் 03.07.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குருநாதர், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சொர்ணம் தம்பதிகளின் அன்பு…

திரு சின்னத்துரை திரவியராஜா (சண்முகம்)

யாழ்ப்பாணம் – கைதடி, கிழக்கு (மெக்கானிக்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை திரவியராஜா அவர்கள் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வசந்தா தேவி அவர்களின் அன்புக் கணவரும், ரவிகுலன் (இலங்கை), அகிலன் (பிரான்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்), பிரவீனா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு…

திரு தம்பித்துரை கார்த்தி

மல்லாகம் – கனடா யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிதுரை கார்த்தி நேற்று முன்தினம்(02.07.2021) வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், கார்த்தி – அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், சந்திரரதியின் அன்புக் கணவரும், சியாமினி, ஜெமிலா, கண்ணன்,கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், விமலேஸ்வரன்,…

திரு.நடராஜா சின்னத்துரை

மந்துவில் – கனடா யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சின்னத்துரை அவர்கள் நேற்று முன்தினம் (30.06.2021) புதன்கிழமை Torontoவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை – வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் சிற்றம்பலம் – தெய்வானை தம்பதியரின் மருமகனும், அன்னலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும், கனடாவைச் சேர்ந்த அனுசா…

திரு.அருணன் சின்னராசா

வட்டுக்கோட்டை – பிரான்ஸ் யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணன் சின்னராசா அவர்கள் கடந்த 29.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அருணன் – லட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், தம்பு – காலஞ்சென்ற தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,…

திரு. கனகரட்ணம் ரட்ணமகேசன்

கொக்குவில் கிழக்கு – ஜேர்மனி (பழைய மாணவர் – கொக்குவில் இந்துக் கல்லூரி) யாழ். கொக்குவில் கிழக்கு, பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி EssenI ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ரட்ணமகேசன் கடந்த 24.06.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – மனோன்மணி தம்பதியரின்…

திரு. மூக்கையா சண்முகநாதன்

வெள்ளாந்தெரு – யாழ்ப்பாணம் வெள்ளாந்தெருவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மூக்கையா சண்முகநாதன் அவர்கள் நேற்று (29.06.2021) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான மூக்கையா அன்னம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னலட்சுமி தம்பதியரின் மருமகனும், ரேவதியின் (சிவா) அன்புக் கணவரும், யோஜீவன், யேஜீவன், குகஜீவன் (சென்ஜோன்ஸ் பழைய…

திரு. துரைச்சாமி தேவதாஸ்

ஊர்காவற்துறை – கனடா (Fort General Manager – கிளிநொச்சி) யாழ். புளியங்கூடல், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி தேவதாஸ் அவர்கள் கடந்த 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், துரைச்சாமி – இந்திரபூபதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், சந்திரகாந்தா (கொக்குவில் இந்துக்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro