Category கிறிஸ்தவம்

திரு. சுதேசநாதன் செல்லையா

யாழ்ப்பாணம் – கனடா (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதேசநாதன் செல்லையா அவர்கள் 13.01.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் – செல்லையா தம்பு தம்பதிகளின் அன்பு மகனும், இந்திராணி (நீ சுவாமிநாதன்) அவர்களின் அன்புக்…

திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி

முல்லைத்தீவு – வவுனியா ‘கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்’ (1 தொலோ 4:1) முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி அவர்கள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை –…

திரு. சின்னப்பு கசியானுஸ் (றொனால்ட்)

பாஷையூர் – லண்டன் யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கசியானுஸ் அவர்கள் 06.01.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளைமரியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பர்ணாந்து, அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியம்மா மற்றும் மங்களேஸ்வரி, லூர்த்தம்மா மணியம், யூசுப் (சின்னவன்) , றெஜினா…

திருமதி. பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு)

யாழ்ப்பாணம் – பிரான்ஸ் யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் சார்சலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு) அவர்கள் 05.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அல்பிரட் – திரேசம்மா தம்பதியரின் மகளும், பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், கட்பேட் (யாழ்ப்பாணம்)…

திரு. முத்தையா சாள்ஸ் இரட்ணராசா (குஞ்சு)

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சாள்ஸ் இரட்ணராசா அவர்கள் 29.12.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா (ஓவசியர்) – லில்லி பவளம் தம்பதியரின் அன்பு மகனும், வேதநாயகி (வேதா) அவர்களின் அன்புக் கணவரும்,…

திருமதி. வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை)

நாவாந்துறை – கனடா யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் எலிசபேத் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முத்தர்மரியாம்பிள்ளை – மரியசலோமை (பொன்னரியம்) தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை – சம்பூரணம் தம்பதியரின் அன்பு மருமகளும்,…

அமரர் . திரு. ஆறுமுகம் அந்தோனிப்பிள்ளை (Anto அக்கா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (முன்னாள் மூத்த தாதி உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை) ‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்’ அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமது இரங்கலை எம்முடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை எமது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி…

திருமதி. வலன்ரீனா (ராணி) ஜோண்கிங்சிலி

கரம்பன் கிழக்கு – யாழ்ப்பாணம் கரம்பன் கிழக்கை பிறப்பிடமாகவும் இல.146, பாங்ஷல் வீதி, யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வலன்ரீனா (ராணி) ஜோண்கிங்சிலி அவர்கள் கடந்த (31.12.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிங்கராயர் – மேரிஜோசப்பின் தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முடியப்பு –…

திருமதி. திரேசா மரியநாயகம்

யாழ்ப்பாணம் – லண்டன் (இளைப்பாறிய ஆசிரியை – திருக்குடும்ப கன்னியர் பாடசாலை – அனுராதபுரம், நல்லாயன் பாடசாலை – கொட்டாஞ்சேனை கொழும்பு, புனித றோக் பாடசாலை- யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரேசா மரியநாயகம் அவர்கள் 24.12.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்…

திரு. அகஸ்ரின் ஞானப்பிரகாசம்

யாழ்ப்பாணம் – கனடா (இளைப்பாறிய சுங்க அதிகாரி) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் 23.12.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – அக்னஸ் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான யேகப் மேரிரோசா தம்பதியரின் அன்பு மருமகனும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro