திரு. முத்தையா நாகரத்தினம் (பொன்னையா, J. P)

புங்குடுதீவு – கொழும்பு யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நாகரத்தினம் அவர்கள் 18.08.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரை அவர்களின் அன்புக்…