திரு. குணேந்திரன் சுந்தரமூர்த்தி (குணா)

கொழும்பு – ஜேர்மனி கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிப்பிடமாகவும் கொண்ட குணேந்திரன் சுந்தரமூர்த்தி அவர்கள் 07.04.2022 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (இலங்கை தபால்சேவை இலாகா – GPO Colombo, முன்னாள் தலைமை தபால் அதிபர்),…









