திரு. அந்தோனியப்பு சில்வேஸ்ரர் (பெரியவன் அண்ணாவியார்)

பாஷையூர் – கனடா யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் அந்தோனியப்பு, மாட்டினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கபிரியேல் ஞானப்பிரகாசம், அந்தோனியம்மா (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…









