Category மரண அறிவித்தல்

திரு. கனகசபை பாலசிங்கம்

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசிங்கம் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பத்தினி தம்பதிகளின் அன்பு…

திரு. அல்பேட் றொமேஸ் (றோயன்)

குருநகர் – கனடா யாழ் குருநகரைப் பிறப்பிடமாகவும் குருநகர்,கனடாவுழசழவெழஇ ளுஉயசடிழசழரபாஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்டஅல்பேட் றொமேஸ் கடந்த 24.05.2021 திங்கட் கிழமைஅன்று இறைபாதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இஸ்தாக்கி றோசம்மா தம்பதியர், காலஞ் சென்றவர்களான சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதியரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற இஸ்தாக்கி அல்பேட், அரசு தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பங்கிதாஸ் யூலியஸ், யூஜின்…

Dr.ஆ.நடராசா கிருஷ்ணராசா

யாழ்-சுண்ணாகம் சுண்ணாகம் டாக்டர் சுப்பிரமணியம் வீதியில் உள்ள டாக்டர் ஆ.நடராசா சுதேச வைத்தியசாலையின் சுதேச வைத்தியரும் சமாதான நீதவானும் ஆன நடராசா கிருஷ்ணராசா அவர்கள் 27.05.2021 ம் திகதி வியாழக்கிழமை அமரத்துவம் அடைந்துவிட்டார். அன்னார் சுண்ணாகம் காலம் சென்ற நடராசா நாகரத்தினம் தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும் அளவெட்டி காலம் சென்ற ஆசிரியர் வாதவூரார் மற்றும் நவமணி(ஓய்வுபெற்ற…

திரு. வன்னியசிங்கம் கந்தவேள்

(தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிறுவுநர் உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் (மூன்றாவது) தலைவரும்) தெல்லிப்பழை – ஸ்காப்ரோ யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் ஸ்காப்ரோவில் வசித்து வந்தவருமான வன்னியசிங்கம் கந்தவேள் கடந்த சனிக்கிழமை (22.05.2021) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்…

திருமதி நவலெட்சுமி தங்கராசா

தம்பிலுவில் – சிட்னி தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நவலெட்சுமி தங்கராசா அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இராமக்குட்டி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமக்குட்டி தங்கராசா அவர்களின் அன்பு…

திருமதி. மயில்வாகனம் தையல்நாயகி

மலேசியா – கனடா மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தையல்நாயகி அவர்கள் 18.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் – ஆச்சிக்குட்டி (பேராக்)தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னித்தம்பி – செல்லம்மா…

திரு. முருகர் விக்னேஸ்வரன் (ஐஸ்கிரீம்)

கண்டாவளை – புளியம்பொக்கனை கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,பின்லாண்ட், புளியம்பொக்கனை ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட முருகர் விக்னேஸ்வரன் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் – செல்லமுத்துதம்பதியரிக் அன்பு மகனும், மயில்வாகனம் – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும், சுயராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும், வர்ணன், விநோதினி, விந்துஷன்…

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி

அளவெட்டி – சுதுமலை யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் மங்கயற்கரசி கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இரத்தினம் தம்பதியரின் பாசமிகு மருமகளும், மகாதேவனின் அன்பு மனைவியும், மகாதேவி…

திரு மகாலிங்கம் கணேசபிள்ளை

அனலைதீவு – சென்னை யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கணேசபிள்ளை கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை – புனிதவதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி – தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் பாசமிகு கணவரும்,…

திரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)

கைதடி – கனடா யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், தச்சந்தோப்பு, பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வெற்றிவேல் அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராசையா, முத்தம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், பொன்னுத்துரை காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின்…

Select your currency
EUR Euro