திருமதி. அப்புத்துரை இராசமணி

சிறுவிளான் – இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசமணி அவர்கள் (29.03.2022) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா – செல்லாச்சி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – கண்ணாத்தை தம்பதிகளின் மருமகளும், அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும், சத்தியராஜ், சத்தியபாலன், சத்தியஜீவன்…









